வழக்கறிஞர்

சயந்தினி மூர்த்தி 2009ம் ஆண்டு ஓஸ்லோ பல்கலைக்கழக சட்ட பீடத்தில் பட்டதாரியானார். இவர் தனது வழக்கறிஞர் உரிம அங்கிகாரத்தை 2014 இல் பெற்று அதன் பின்னர் சட்ட நிறுவனம் மூர்த்தி AS ஐ அதே வருடமே ஆரம்பித்தார்.

நோர்வேஜிய மொழியை மட்டுமன்றி அத்தோடு ஆங்கிலமொழி மற்றும் தமிழ்மொழி ஆகியவற்றையும் சயந்தினி மூர்த்தி உரைப்பார்

வழக்கறிஞர்கள் துறைஒன்றியம் (Advokatforeningen) அத்தோடு 1977 இன் பாதுகாப்பு வழக்கறிஞர்கள் சங்கம் (Forsvarergruppen av 1977) ஆகியவற்றில் சயந்தினி மூர்த்தி அங்கத்தவம் கொண்டுள்ளார்.