தகுதிவாய்ந்த உதவியுடன் உங்களது அடிப்படை உரிமைகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்

வழக்கறிஞர் அலுவலகம் மூர்த்தி AS ஆனது வழக்கறிஞர் சயந்தினி மூர்த்தியால் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எமது நிறுவனம் அனைத்து விதமான சட்டத் துறை விடயங்களிலும் உதவி வழங்கும் வல்லமையை கொண்டிருந்த பொழுதும் விசேடமாக குற்றவியல், சட்டம் குடும்ப விவகார சட்டம், சிறுவர் நலன் பேணல் விடயம் போன்றவை இல் விசேட தகமை கொண்டுள்ளது.

எம்மிடம் உதவி நாடி வருபவர்களை வழக்கு காலத்தின் அனைத்து கட்டங்களிலும் தகுந்த ரீதியில் அவர்களது ஆர்வத்தை பாதுகாக்கும் வகையில் நடத்துவதே எமது குறிக்கோள் ஆகும். ஓர் சிறிய சிறுவனம் என்ற ரீதியில் எம்மிடம் உதவியை நாடுபவர்களுக்கு நெருங்கிய ஒத்துழைப்பு, திட நிலை என்பவற்றை மேன்மையான சட்டத்துறை அறிவோடு எம்மால் அளிக்க முடியும்.

உங்களுக்கு உதவி அவசியப்பட்டால் எம்முடன் தொடர்பு கொள்ளவும்!